Tuesday, September 29, 2009

சூரியன் என்ற கவிஞ்ன்

பூத்ததும் பூத்ததும்
வெண்ணிலா போவதெங்கே..

வின்வெளி தாண்டியும்
காதல் சென்ற்தங்கே

இரவும் பகலும்
கனவுகள் கொண்டு

விடியல் மட்டும்
நேரில் வந்து

என் காதல் சொல்லுமுன்
எங்கே மறைந்துவிட்டாய் !!!

Wednesday, September 09, 2009

Is this Love?

வெண் பகலிலும்
உன் நினனைவுதான்

இந்த இரவிலும்
உன் கனவுதான்

வார்த்தைகள் வறண்டிட
என் ஆசைகள் தவிக்குதே

ஆணெனும் போர்வைக்குள்
ஓருக் கோழயாய் தினரினேன்

என் ஆசை பெண்ேண் கண்டபின்னும்
ஏன் தான் என்னில் இந்த கலக்கம்