Saturday, December 05, 2009

Come to My World


I belong to the dreams
Where i walk among the stars
Hold my hands,walk with me
I'll show you my world

Its so real
You may think
I'm fooling around
Please Hold my hands
Just stay with me
I'll show you my dream world

Wednesday, December 02, 2009

தேடல்...

பூங்காற்றே... புது பூவாய்...
என் மோகம்த் தான்... விடராதோ...

நீ சொல்லும்... பொய் வார்த்தை
என் நெஞ்சைத்தான் கிள்ளாதோ...

நீ...... வீசிடும் பாதையெல்லாம்...
என் மனம் போகுதே...

நான்... தேடிடும் தேசமெல்லாம்
உன்னுடன் முடியுதே

Tuesday, September 29, 2009

சூரியன் என்ற கவிஞ்ன்

பூத்ததும் பூத்ததும்
வெண்ணிலா போவதெங்கே..

வின்வெளி தாண்டியும்
காதல் சென்ற்தங்கே

இரவும் பகலும்
கனவுகள் கொண்டு

விடியல் மட்டும்
நேரில் வந்து

என் காதல் சொல்லுமுன்
எங்கே மறைந்துவிட்டாய் !!!

Wednesday, September 09, 2009

Is this Love?

வெண் பகலிலும்
உன் நினனைவுதான்

இந்த இரவிலும்
உன் கனவுதான்

வார்த்தைகள் வறண்டிட
என் ஆசைகள் தவிக்குதே

ஆணெனும் போர்வைக்குள்
ஓருக் கோழயாய் தினரினேன்

என் ஆசை பெண்ேண் கண்டபின்னும்
ஏன் தான் என்னில் இந்த கலக்கம்